ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும் போது தந்தை சொல்லி கொடுக்க வேண்டியவை

Loading… மனதில் பல குழப்பங்களும் தோன்றும் ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு. ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் … Continue reading ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும் போது தந்தை சொல்லி கொடுக்க வேண்டியவை